Browsing Category

ஸ்தலபுராணம்

ஸ்தலபுராணம்

முதலில் தோன்றிய தலபுராணம் உமாபதி சிவம் அவர்கள் பாடிய திருக்கோயிற்புராணம். இது தில்லை எனப்படும் சிதம்பரத்தைப் பற்றியது. அக்காலத்தில் தமிழருக்குத் தலபுராணக் காதல் அதிகமாக இருந்தது. அதனால் ஒருதலத்திற்கே பல புராணங்கள் தோன்றின. சிதம்பரத்திற்கு மூன்று தலபுராணங்கள் உள்ளன.

திருக்கடையூர் அபிராமி கோவிலின் – ரகசியம் என்ன

திருக்கடையூர் அபிராமி கோவிலின் - ரகசியம் என்ன   முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து…

ஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்

     திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 4 கி.மீ. மேற்கே, ஜமுனாமரத்தூர் ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில்…