அத்திப்பழவால் நட்ஸ்டிக்கி

158

தேவை:  அத்திப்பழம்– 10 பொடித்தவெல்லம்–ஒருடீஸ்பூன் பேரீச்சை– 20 வால்நட்– 20 வறுத்தஆளிவிதை–ஒருடீஸ்பூன் டார்க்சாக்லேட்– 5 துண்டுகள் டூத்பிக்–தேவையானஅளவு.

செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்அத்திப்பழம், வால்நட், வறுத்தஆளிவிதை, கொட்டைநீக்கியபேரீச்சை, வெல்லம்சேர்த்துமிக்ஸியில்அரைத்துத்தனியேஎடுத்துவைக்கவும். பிறகுபாத்திரத்தில்சிறிதளவுநீர்விட்டுஅதுசூடாகும்போதுஅதில்ஒருகிண்ணம்வைத்துஅதில்டார்க்சாக்லேட்டைப்போட்டுவைத்தால், அதுஉருகிலிக்விட்ஆகவரும். அப்போதுதனியேஎடுத்துவைக்கவும். இது `டபிள்பாய்லிங்முறை’எனஅழைக்கப்படுகிறது. பிறகுஅரைத்தஅத்திப்பழ–வால்நட்கலவையைவிரும்பியவடிவில்செய்து, டூத்பிக்செருகி, லிக்விட்சாக்லேட்டில்முக்கியெடுத்து 10 நிமிடங்கள்ஃப்ரிட்ஜில்வைத்துஎடுத்தால், அனைவரும்விரும்பும்அத்திப்பழவால்நட்ஸ்டிக்கிரெடி.

பயன்: அத்திப்பழம்மற்றும்வால்நட்டில்நிறையஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்உள்ளது. இதுநோய்எதிர்ப்புதிறனைவலுப்படுத்தும். தீங்குவிளைவிக்கும்பாக்டீரியாக்களைஅழிக்கும். பாலுக்குஇணையாககால்சியம்உள்ளது. இதுஎலும்புகளைவலுபடுத்தும்உயர்ரத்தஅழுத்தத்தைச்சரிசெய்யும்.