அவகாடோமில்க்‌ஷேக்

169

தேவை:  அவகாடோ (பழுத்தது) –ஒன்று பால் (காய்ச்சியது) – 200 மில்லி தேன் (அ) சர்க்கரை–ஒருடேபிள்ஸ்பூன் டூட்டிஃப்ரூட்டி– 2 டீஸ்பூன்.

செய்முறை:  ஒருமிக்ஸிஜாரில்கொட்டைநீக்கியஅவகாடோபழவிழுது, பால், தேன்கலந்துநன்குஅரைத்துஅதில்டூட்டிஃப்ரூட்டிசேர்த்துக்கலந்துபருகவேண்டும். இதைஃப்ரிட்ஜில்வைத்துஎடுத்துடெசர்ட்போலவும்சாப்பிடலாம்.

பயன்: அவகாடோபழத்தில்வைட்டமின்ஏ, பி 6, ஈ, கேபோன்றஉயிர்ச்சத்துகள்அடங்கியுள்ளன. இதில்சருமத்தைப்பொலிவாக்கும்வைட்டமின்ஈஅதிகம்உள்ளது. நல்லகொழுப்புஅடங்கியுள்ளது. இதயத்தைப்பாதுகாத்துவலுவாக்கும்.
பார்வைக்குநல்லது. ஃபோலிக்ஆசிட்இருப்பதால்கர்ப்பிணிகளுக்குமிகவும்நல்லது. நோய்எதிர்ப்புமண்டலம்திறம்படச்செயலாற்றஉறுதுணைபுரியும்.