இஞ்சி பூண்டு புதினா நீர்

267

தேவை: தோல்சீவியஇஞ்சி, தோலுரித்தபூண்டு–தலா 50 கிராம்எலுமிச்சைப்பழம்–ஒன்று (சாறுபிழியவும்) தேன்–ஒருடேபிள்ஸ்பூன் தண்ணீர்– 650 மில்லி புதினாஇலை– 10.

செய்முறை: இஞ்சியுடன்பூண்டுசேர்த்துஇடிக்கவும். அதனுடன் 650 மில்லிதண்ணீர்சேர்த்து, கசக்கியபுதினாஇலைகளும்சேர்த்துநன்குகொதிக்கவிடவும். பிறகு 200 மில்லிநீராகவற்றியதும்வடிகட்டிஅதனுடன்தேன், எலுமிச்சைச்சாறுசேர்த்துஇளஞ்சூடாகக்காலைவேளையில் 50-ல்இருந்து 100 மில்லிவரைபருகலாம்.

பயன்: இதுசெரிமானமண்டலம்மற்றும்நோய்எதிர்ப்புமண்டலத்தைவலுப்படுத்தும். சிறந்தநோய்எதிர்ப்பாற்றலைத்தரும். ரத்தத்தில்உள்ளகொழுப்புநீங்கஉதவும்; இதயதமனிஅடைப்பைச்சரிசெய்யும்; தொற்றுநோய்களுக்குமருந்தாகும். கருப்பைகோளாறுகளைச்சரிசெய்யும். முகம்வசீகரமாகும்; ஆழ்ந்ததூக்கம்வரும்.