சகலவிதமான சம்பத்தும் கிட்ட 27 நட்சத்திரக்காரர்கள் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்!

182

சகலவிதமான சம்பத்தும் கிட்ட 27 நட்சத்திரக்காரர்கள் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்!

 1. அஸ்வினி – முந்திரி.
 2. பரணி – நெல்லி.
 3. கிருத்திகை – பேரீச்சை.
 4. ரோகிணி – பால்கோவா.
 5. மிருகசீரிடம் – தேங்காய் சாதம்.
 6. திருவாதிரை – வாழைப்பழம்.
 7. புனர்பூசம் – கரும்பு ஜீஸ்.
 8. பூசம் – ஆப்பிள்.
 9. ஆயில்யம் – முருங்கை காய், கீரை.
 10. மகம் – மாங்காய்.
 11. பூரம் – எலுமிச்சை சாதம்.
 12. உத்திரம் – மாதுளை.
 13. அஸ்தம் – ஆரஞ்சு.
 14. சித்திரை – பப்பாளி, சாத்துக்குடி.
 15. சுவாதி – உலர் திராட்சை.
 16. விசாகம் – கற்கண்டு.
 17. அனுசம் – சப்போட்டா.
 18. கேட்டை – வல்லாரை, செர்ரி.
 19. மூலம் – கொய்யா.
 20. பூராடம் – காளான்.
 21. உத்திராடம் – பலாப்பழம்.
 22. திருவோணம் – சீதாப்பழம், கேசரி
 23. அவிட்டம் – தக்காளி சாதம்.
 24. சதயம் – பன்னீர் திராட்சை.
 25. பூரட்டாதி – மாம்பழம்.
 26. உத்திரட்டாதி – அன்னாசி பழம்.
 27. ரேவதி – இலந்தை, கொத்தமல்லி சாதம்.