நவதானியநவாப்மோர்கொழுக்கட்டை

153

தேவை:  முளைகட்டியநவதானியங்களைவறுத்துஅரைத்தமாவு (அ) நவதானியம்சேர்த்தசத்துமாவு–ஒருகப் புளித்தமோர்–இரண்டரைமுதல் 3 கப் துருவியதேங்காய்–ஒருகைப்பிடிஅளவு எண்ணெய்–தேவையானஅளவு (தேங்காய்எண்ணெய்நல்லது) உப்பு–தேவையானஅளவு.

தாளிக்க:  கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு–தலாகால்டீஸ்பூன் மோர்மிளகாய்– 3 (கிள்ளவும்) கறிவேப்பிலை–சிறிதளவு.

செய்முறை: புளித்தமோரில்மாவு, உப்புசேர்த்துக்கட்டியில்லாமல்நன்குகரைக்கவும். பிறகுகடாயில்எண்ணெய்விட்டுத்தாளிக்கக்கொடுத்துள்ளபொருள்களைக்கொண்டுதாளிதம்செய்து, அதில்தேங்காய்த்துருவல்மற்றும்இந்தக்கரைத்தமாவுக்கரைசலைவிட்டுநன்குகிளறி, கெட்டியானதும்இறக்கவும். ஆறியதும்சிறுசிறுகொழுக்கட்டைகளாக (கையில்எண்ணெய்தடவிக்கொண்டு) பிடித்து, இட்லித்தட்டில் 5 நிமிடங்கள் ஆவியில்வேகவைத்துஇறக்கினால், வீடேமணக்கும்நவதானியநவாப்மோர்கொழுக்கட்டைதயார்.

பயன்: முளைகட்டியநவதானியங்களைமாவாகத்திரித்துஅதைப்பயன்படுத்தும்போதும்முழுபயனாகவேஅமையும். இதில்உள்ளஆன்டிஆக்ஸிடன்டட்ஸ்நோய்எதிர்பாற்றலுக்குமிகவும்நல்லது. உடலில்உள்ளகெட்டகழிவுகளைவெளியேற்றதுணைபுரியும். ஜீரணமண்டலத்தைச்சரிசெய்யும்.