நெய் பிஸ்கட்

238

தேவையான பொருள்:
மைதா-120கிராம்
நெய்-100மில்லி
பேக்கிங் சோடா-1/4 டீஸ்பூன்
சர்க்கரை தூள்-50கிராம்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1டீஸ்பூன்
உப்பு-1/4 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பௌலில் உருக்கிய நெய்யை எடுத்து அதில் சர்க்கரை,உப்பு, மைதா,பேக்கிங் சோடா, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அதை உங்கள் விருப்பம் உள்ள வடிவில் செய்து பேக்கிங் trayil அடுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

முன்பே 180 degree (10 நிமிடம்)ஹீட் செய்த ஓவெண்ணில் 20-25 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.

நன்றாக ஆற வைத்து பின் பரிமாறவும்.