வறுத்த பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

412

வறுத்த பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தினந்தோறும் 6 வறுத்த பூண்டு வரை சாப்பிட்டு வந்தால் வாய்வு பிரச்சனையே வராது. இதனை அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் உணவில் வறுத்த பூண்டு சேர்த்துக் கொண்டால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், மாரடைப்பு, இதய நோய் ஆகிய பிரச்சனைகள் வராது.

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து எப்போதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள பூண்டு உதவுகிறது. ஆரோக்கிய உணவில் பூண்டு சிறந்து விளங்குகிறது. எப்போதும் நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பூண்டு ஒரு சிறந்த மருத்துவ காரணியாக விளங்குகிறது.

கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக் கொள்ள பூண்டு உதவுகிறது. மேலும், எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. உடலில் சோர்வை நீக்குகிறது. உடலிலுள்ள செல்களின் வாழ்நாலை நீடிக்கச் செய்கிறது.