கேரட் பாதாம் கீர்

183

தேவையான பொருட்கள்.:
பெரிய கேரட் – 4 (பொடியாக நறுக்கவும்),
பாதாம் – 10 (ஊறவைக்கவும்), பேரீச்சம்பழம் – 5,
பால் – ஒரு கப்.

செய்முறை.:
கேரட், பாதாம், பேரீச்சம்பழத்தை அரைத்துக்கொள்ளவும்.

அரைக்கும்போது பால் சேர்த்து அரைக்கவும். மென்மையான பதத்துக்கு வரும்வரை அரைக்கவும்.

மென்மையான பதம் வந்தவுடன் சுவையான கேரட் பாதாம் கீர் தயார். விரும்பினால் குங்குமப்பூ, துருவிய பாதாம் சேர்த்துக்கொள்ளவும்.