இம்யூனிட்டி பூஸ்டர் ஸ்மூத்தி

179

தேவை: 
பசலைக்கீரை, லெட்யூஸ் (Lettuce), புதினா, கொத்தமல்லித்தழை–தலாஒருகைப்பிடிஅளவு வெள்ளரிக்காய்த்துண்டுகள்
(தோலுடன்) –கால்கப் தயிர்–கால்கப் தண்ணீர்– 50 மில்லி சாட்மசாலாத்தூள்–ஒருசிட்டிகை உப்பு–தேவையானஅளவு.

செய்முறை: 

ஒருமிக்ஸிஜாரில்சுத்தம்செய்தபசலைக்கீரை, லெட்யூஸ், புதினா, கொத்தமல்லித்தழை, வெள்ளரிக்காய்ஆகியவற்றுடன்உப்புமற்றும்தண்ணீர்சேர்த்துமையாகஅரைக்கவும். இதைவடிகட்டாமல்தயிர், சாட்மசாலாசேர்த்துஅப்படியேபருகவும். காலைவேளையில்பிரேக்ஃபாஸ்டாகஒருகிளாஸ்இந்தஸ்மூத்தி, இருபழங்கள்சாப்பிட்டாலேபோதும்…காலைமுதல்மாலைவரைநம்உடல்புத்துணர்வுடனும்சுறுசுறுப்புடனும்இயங்கும்.

பயன்: இந்தஸ்மூத்தியில்சேர்க்கப்பட்டுள்ளஅனைத்துப்பொருள்களிலும்சத்துகள்மற்றும்நோய்எதிர்ப்புமூலக்கூறுகள்அமைந்துள்ளன. கீரைகளில்உள்ளஃபோலிக்ஆசிட், வைட்டமின்சி, ஏ, கேபோன்றவைமற்றும்தயிரில்உள்ளநல்லபாக்டீரியாக்கள்போன்றவைநம்உடலுக்குநன்மைசெய்யும். இதைவடிகட்டாமல்அப்படியேபருகும்போதுநம்உடலுக்குத்தேவையானநார்ச்சத்தும்முழுமையாகக்கிடைக்கும்.