நுங்குப் பால்

263

தேவையான பொருள்:பால்-1/2லிநுங்கு-6(தோல் நீக்கியது)பன்னீர்-1டீஸ்பூன்பிஸ்தா-50கிராம்சீனி-100கிராம் 

செய்முறை: பாலை நன்கு காய்த்துக் கொள்ளவும் பிறகு நுங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிஸ்தாவையும் தோல் நீக்கி நீள வாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும் இப்பொழுது காய்ச்சிய பாலில் சீனி,நுங்கு, பிஸ்தா மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும் சுவையான நுங்குப் பால் தயார். (நுங்குப் பால் கோடை காலத்திற்கு ஏற்றது உடல் சூட்டை தணித்து குளிர்சியை தரும்.மேற்கூறிய பொருள் நான்கு பேர் அருந்தும் அளவு)