பஞ்சலோக பால்

373

 

தேவை:  பால்– 250 மில்லி பனங்கற்கண்டு–ஒருடீஸ்பூன் மஞ்சள்தூள், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப்பொடி–தலாகால்டீஸ்பூன் ஏலக்காய்–ஒன்று மிளகுத்தூள்– 2 சிட்டிகை.

செய்முறை: பாலைக்காய்ச்சிஅதில்இடித்தஏலக்காய், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப்பொடி, மிளகுத்தூள், மஞ்சள்தூள்சேர்க்கவும். நன்குகொதித்ததும்வடிகட்டிஅதில்பனங்கற்கண்டுசேர்த்துஇளம்சூடாகஅருந்தவும்.

பயன்: இவ்வுலகைக்காக்கும்பஞ்சபூதங்கள்போலநம்உடலைக்காக்கபஞ்சஉலோகம்போன்றதிறன்மிக்கஐந்துபொருள்கள் (மஞ்சள்தூள், சுக்குதூள், ஜாதிக்காய்ப்பொடி, ஏலக்காய், மிளகுத்தூள்) அடங்கியதுபஞ்சலோகபால். நோய்எதிர்ப்புசக்தியைமேம்படுத்தஇந்தப்பொருள்கள்பெரும்பங்குவகிக்கும். நரம்புமண்டலத்தைச்சீராக்கும். மனதைஅமைதிப்படுத்தஉதவும். ஆழ்ந்ததூக்கம்வரும். மிளகுத்தூள், மஞ்சள்தூள்சிறந்தஆன்டிபயாடிக்ஆகும்.