தேவையான பொருட்கள்:
தண்ணீர் கடல்பாசி- ஒரு பாக்ஸ்
ஆரஞ்சு பழம் – 2
ஆப்பிள் பழம் – 1
செய்முறை:
எப்போதும் போல தண்ணீரில் தேவையான அளவு கடல்பாசி, சீனி சேர்த்து காய்ச்சி, கடைசியாக கியோரா வாட்டர் சேர்த்து உறைய வைக்கவும்.. பழங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.. செட்டாகிய கடல்பாசியை ஃபோர்க்கால் நன்றாக கொத்திக் கொள்ளவும்.. பழங்களை அதில் சேர்த்து கூலாக சாப்பிடலாம்.