இஞ்சியின் மருத்துவ குணம்

0 256

*இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

*இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் இது  குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. மேலும் இது  கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

*மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிதளவு  உப்பு சேர்த்து குடித்தால் குணமாகும்.

*பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையல் அறைத்து சாப்பிடு வந்தால்  நன்கு பசி எடுக்கும்.

*ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமாகும்.

*பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்படுவதுண்டு அதற்கு சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிடு வந்தால் குணமாகும்.

இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடல் உபாதைகள் வராத

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.