கால பைரவமே சுவாசம் 1008 சங்கு அபிஷேகம்

0 170

கால பைரவமே சுவாசம்
மாபெரும் 1008 சங்கு அபிஷேக மற்றும் கலச அபிஷேக திருவிழா

பைரவ ஸ்வாசங்களே!

நமது ஆலயத்தில் வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி 2017 ஆம் வருடம் ஹெவிளம்பி ஆண்டு ஆணி மாதம் 10 ஆம் நாள் சனிக்கிழமை திருவாதிரை நட்ஷத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக தினத்தில் சிவா ஸ்ரீ பைரவ சித்தாந்தம் ஸ்வாமிகள் நல்லாசியுடன் ஸ்ரீ மகா க்ஷேத்ர பால பைரவருக்கு அலங்காரம் மற்றும் ஹோமத்துடன் கூடிய 1008 சங்காபிஷேகமானது. வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்டு பைரவரின் பேரருளை பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

24 .06 .2017 சனிக்கிழமை (ஆணி 10)

காலை 06.30  மணிக்கு

நித்தய அபிஷேகம்

காலை 09.00  மணிக்கு

ஜடாமுடி தோற்றம் கூடிய சிவ அலங்காரத்துடன், பைரவருக்கு மகா தீபாராதனை.

மதியம் 12.00  மணிக்கு

உற்ச்சவருக்கு உச்சி கால அபிஷேகம்.

மதியம் 01.00  மணிக்கு

அன்னதானம்

மாலை 03.00  மணிக்கு

மகா சங்கல்பம்

மாலை 04.00  மணிக்கு

கலச பூஜை  சங்கு பூஜை  மற்றும் அபிஷேகம்

மாலை 06.00  மணிக்கு

ஸ்ரீ மகா க்ஷேத்ர பால பைரவருக்கு 1008 சங்காபிஷேகம்

மாலை 07.00  மணிக்கு

அலங்காரத்துடன் கூடிய மகா தீபாராதனை

மாலை 07.30  மணிக்கு

பிரசாதம்  வழங்குதல்

தொடர்புக்கு:

ஸ்ரீ மகா பைரவர் வீடு
(ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம்)
ஸ்ரீ பைரவர் நகர்,

திருவடிசூலம்சலை ,

ஈச்சங்கருணை,

செங்கல்பட்டு

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.