ஜென்மம்  ஜென்மாய் செய்த பாவங்கள் தீர்க்கும் ஒரே ஸ்தலம்

0 23

கோடீஸ்வரர் திருக்கோயில் (Lord Shiva Kodeeswaran Temple)

தலச் சிறப்பு

     1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.

Lord Shiva Koteeshwara Temple , swasthiktv.com, lord shiva, sakthi, devi mata di   மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது. இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்குபொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி‘ யாக (தெற்கிலிருந்து வடக்காகபாய்கிறது.

இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாதுவிதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு குறையும்.Lord Shiva Koteeshwara Temple , Swasthiktv.com

ஒரு சமயம் கைலாசத்தையும்திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போதுஇத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளதுஇந்த இடத்தில் செய்யும் தியானம்ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள்.

என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில்கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால்எல்லா பாவங்களும் தொலைந்துவிடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார்.

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,

திருக்கோடிக்காவல்,(வழி)

நரசிங்கன் பேட்டை–609 802.

திருவிடை மருதூர் வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம்.

+91-0435 – 2450 595, +91-94866 70043,

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.