மஹானின்மஹிமை !

1148

பிதா . ராம பிரும்மம் : சீத்தம்மாவின் நாதோபஸன. … நாமசங்கீர்த்தனக் குடும்பத்தின் வித்து , *காகர்லா தியாகராஜனாக ஜனித்து …..

#நாரதரிஷியின்அம்ஸமாகப் போற்றப்பெற்று

சந்யாஸம் பெற்று, #சத்குரு #தியாகபிரும்மம் ஆக உயர்ந்து ….
#உஞ்சவ்ருத்திபிக்ஷை ஏற்று, ராமனை மட்டுமே பாடித் தனக்குள் பரவஸம் அடைநத மஹான்!

திருப்பதி மலையப்ப ஸ்வாமி தரிஸனம் பண்ணப் போனபோது…. நடை சாத்தப்பட்டிருந்ததைக்கண்டு துக்கித்து :

தேரத்தியாகராதா…. என மனமுருகிப்பாட. , தானாகக் கதவுகள் திறந்து , தன்னிச்சையாகவே … திரைகளும் விலகி… மஹந்துகளும் அதிகாரிகளும் விக்கித்து நிற்க வெங்கடேஸாநின்னுஎஸ்விம்பா பாடியபோது…. பூக்கள் சொரிந்து பாதாரவிந்தத்தை மூடியதாக… அற்புதம் நிகழ்ந்து….
பார்த்தவர்கள் பிரமித்ததாகப் பதிவுகள் உண்டு !

நமஸ்கரிக்கினேறேன் ஸ்வாமிகளே !