நித்திய சஞ்சீவி பக்த ஹனுமான் – மகா கும்பாபிஷேகம்

0 60

 நித்திய சஞ்சீவி பக்த ஹனுமான் – மகா கும்பாபிஷேகம்

 திருவடிசூலம் செங்கல்பட்டு வட்டம் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாரு வேங்கடேசப் பெருமாள் ஸ்ப்த சைலஜல மத்ய பீடத்தில் அமைந்துள்ள 18 அடி உயர நித்ய சிரஞ்சீவி பக்த அனுமானின் நூதன அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண (மகா கும்பாபிஷேகம்) 6-12-2017. புதன்கிழமை காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் மருளாளர் ஸ்ரீ பு.மதுரைமுத்து சுவாமிகள் (ஸ்தாபகர் ஆதிபரமேஸ்வரி தேவி கருமாரி அம்மன் ஆரண்ய ஷேத்திரம்) முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரம் பக்தகோடிகள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு ஆனந்த பரவசமைடந்தனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

thiruvadi

 மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள பெருமாள் ஆலயத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 த்வ்யதேச திருக்கோயில்களின் “மகா சம்ப்ரோசஷணம்” நாளது ஹேவிளம்பி வருடம் பங்குனி 22 ஆம் தேதி 05.04.2018 வியாழக்கிழமை அனுச நட்சத்திரம் ப…சமி திதி சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 8.25 மணிக்குமேல் 10.09 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறவுள்ளது.

thiru 2

WhatsApp Image 2017-12-07 at 12.27.18 (2)

WhatsApp Image 2017-12-07 at 12.27.18

Temple Address:

Devi Karumariyamman Temple,
214, Thiruvadisoolam, Anjur R.F.,
kanchipuram District, Tamil Nadu,
India, Pincode – 603002.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.