நோய் தீர்க்கும் நவபாஷாண பெருமாள்

0 117

 சிவகாசிக்கு அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோயிலில் நவபாஷாணத்தில் அமைந்த பெருமாளை தரிசிக்கலாம்.  மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்துக்கு முன்பு, 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க, கோரிக்கைகள் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை.

 சதுரகிரி மலையிலுள்ள  மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சித்தர்கள் சிலர் நவபாஷாணத்தால் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனராம். மலையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், இந்த சிலை காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில்

 

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.