பரமாச்சார்யா க்ருத காமாஷீ ஸ்தோத்திரம்

0 51
பரமாச்சார்யா க்ருத காமாஷீ ஸ்தோத்திரம்

 மங்கள காரியங்கள் கைகூட கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று நம் மஹாபெரியவா அருளிய ஸ்தோத்திரம் இது , ஜகன் மாதாவை நினைத்து செவ்வாய்,வெள்ளி காமாஷீ விளக்கு ஏற்றி வைத்து,7 முறை தீப பிரதக்ஷனம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் நிறைவேறும்.

பரமாச்சார்யா க்ருத காமாஷீ ஸ்தோத்திரம்.

” மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாஷீ
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்சரி ஜனனி காமாஷீ
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே சஜ்ஜன ஸதஏ காமாஷீ (குரு குஹ …)
க்ரஹநுத சரணே க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாஷீ (குரு குஹ)
சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாஷீ (குரு குஹ)
பக்த சூமானஸ தாப விநாசினீ மங்கள தாயினி காமாஷீ (குரு குஹ)
கேனோ பனிஷத் வாக்ய வினோதினீ தேவி பராசக்தி காமாஷீ (குரு குஹ)
பரசிவ ஜாயே வர முனி பாவ்ஏ அகிலான்டேஸ்வரி காமாஷீ (குரு குஹ)

ஹரித்ரா மண்டல வாளினீ நித்ஏ மங்கள தாயினி காமாஷீ (குரு குஹ )

“ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர”

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.