ராதேக்ருஷ்ணா சத் சங்கத்தின் 22வது ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி விழா!

261

ஸ்வாமி ராமானுஜரின் 1000ஆவது திருநட்ஷத்திர வருஷத்தில், பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவின் ஆசியோடு, ராதேக்ருஷ்ணா சத் சங்கத்தின் 22வது ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி விழா!

நமது swasthiktv-யில் நேரலையில் ஆகஸ்ட்13 ஞாயிற்றுக்கிழமை

மாலை: 5.00 மணி முதல் 8.00 மணிவரை நேரடி ஒளிபரப்பு….

WhatsApp Image 2017-08-12 at 19.50.02

ஆகஸ்ட்13  ஞாயிற்றுக்கிழமை மாலை: 5.00 மணி முதல் 8.00 மணிவரை

1.குருஜீ அம்மா பஜனை
2.ஸ்ரீ க்ருஷ்ண ஜனனம் உபன்யாசம் – குருஜீ கோபாலவல்லிதாசர்
3.ஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்திர அர்ச்சனை

உடையவர் ஸ்வாமி ராமானுஜர் தன் சிஷ்யை கொங்கில் பிராட்டிக்கு அளித்த பாதுகை தரிசனம். கொங்கிலேச்சன் ஸ்ரீமான் ராமராஜன் ஸ்வாமிகள் கையால் ஸ்வாமி ராமானுஜர் பாதுகா ஆசீர்வாதம் பெற வாரீர்….

இடம்: ஸ்ரீ தேவி மஹால்,

கேம்ப் ரோடு சிக்னல்,

சேலையூர், தாம்பரம்

குருஜீ கோபாலவல்லிதாசர் 8754483835

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.