ராமனால் சாப விமோட்சனம் – II

0 140

ஸ்ரீ ராம அவதாரத்தில் ராமரால் சாப விமோட்சனம் பெற்றவர்களைப் பற்றிய குறிப்பின் இந்த வார தொடர்ச்சி –

 

கும்பன்கும்பகர்ணனின் மகன்

குசத்வஜன்ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரதசத்ருக்கனின் மாமனார்.

69e78e28-abc7-4ffb-96d5-572df466d398

கவுசல்யா, கைகேயி, சுமித்திரைதசரதரின் பட்டத்தரசியர்

சுநைனாஜனகரின் மனைவி, சீதையின் தாய்.

88803359-4a4f-4141-9b12-fe9244bfdae0

கவுதமர்அகல்யையின் கணவர், முனிவர்.

5baedca3-aa23-457e-970b-ef72c3e70168

சதானந்தர்அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்குவந்த புரோகிதர்.

சம்பராசுரன்இவனுக்கும், தேவர்களுக்கும்நடந்தபோரில்தசரதர்தேவர்களுக்குஉதவினார்.

சபரிமதங்க முனிவரின் மாணவி, ராமனை தரிசித்தவள்.

சதபலிவடக்குதிசையில் சீதையை தேடச்சென்றவன்.

f9a45469-a030-4835-9464-d14a8dff0b0e

49861d21-70a0-4726-9e5f-a5274b839c4a

சம்பாதிகழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக் காண அங்கதனின் படைக்கு உதவியவன்.

 

தொடரும்…

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.