ஸ்ரீ சாய் லலிதா ஸஹஸ்ரநாம பாராயண மண்டலியினரின் 14 வது ஆண்டு விழா

0 109

ஸ்ரீ சாய் லலிதா ஸஹஸ்ரநாம பாராயண மண்டலியினரின் 14 வது ஆண்டு விழா

 

அநேக நமஸ்காரம்,
ஸ்வஸ்திஸ்ரீ ஹெவிளம்பி வருஷம் ஆடி மாதம் 28-ம் தேதி (13.08.2017) ஞாயிற்றுக்கிழமை, பாகவன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்யசாயி பாபா கிருபையுடனும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடனும், மண்டலி உறுப்பினர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ந்த பேராதரவுடனும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மோகன் குருஜி அவர்களின் சீரிய தலைமையில் மேற்படி மண்டலியினரின் 14வது (பதினான்காவது) ஆண்டு விழா, சென்னை-600087, ராமகிருஷ்ணா நகர், ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள கல்யாணி கல்யாண மண்டபத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறுவதால் பக்தகோடிகள் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பாக நடத்திக் கொடுத்து ஸ்ரீ சாயிலலிதாம்பிகை அம்மனின் பேறருளுக்கு பத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்

13.08.2017

காலை 6.00 மணி – ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், கோ பூஜை தொடர்ந்து சுயம்வர கல்யானை ஹோமம்

காலை 08.00 மணி- 108 தம்பதி பூஜை

காலை 11.00 மணி – மஹா பூர்ணாஹுதி பிரசாத விநியோகம்

 

இடம்:  கல்யாணி கல்யாண மண்டபம்,
ராதாகிருஷ்ணன் சாலை,

ராமகிருஷ்ணா நகர்,

ஆல்வார்த்திருநகர்,

வளசரவாக்கம், சென்னை-87

 

தொலைபேசி: 044- 24864669, 42865090
கைபேசி: 94440 52622

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.