ஆஞ்சநேயர் 108 போற்றி!

31

ஓம் ஸ்ரீ ஆஞ்சனேய பிரபு 108 போற்றி!

 

 1. ஓம் ஶ்ரீ அஞ்சனை மைந்தனே போற்றி
 2. ஓம் ஶ்ரீ அறிவு விருத்தி நாயகனே போற்றி
 3. ஓம் ஶ்ரீ அமாவாசை திதியோனே போற்றி
 4. ஓம் ஶ்ரீ அனுமேஸ்வரனே போற்றி
 5. ஓம் ஶ்ரீ அனுமந்தய்யாவே போற்றி
 6. ஓம் ஶ்ரீ அச்சத்தை கலைப்போனே போற்றி
 7. ஓம் ஶ்ரீ அன்பு தருபவனே போற்றி
 8. ஓம் ஶ்ரீ அன்பரைக் காப்பவனே போற்றி
 9. ஓம் ஶ்ரீ ஆய கலையின் நாயகனே போற்றி
 10. ஓம் ஶ்ரீ ஆசார்ய அவதாரியே போற்றி
 11. ஓம் ஶ்ரீ ஆதரவுகரத்தோனே போற்றி
 12. ஓம் ஶ்ரீ ஆஜானுபாக தேகத்தோனே போற்றி
 13. ஓம் ஶ்ரீ ஆளுமை தருபவனே போற்றி
 14. ஓம் ஶ்ரீ இறை ஆண்மகனே போற்றி
 15. ஓம் ஶ்ரீ இராம..இராம..என்போனே போற்றி
 16. ஓம் ஶ்ரீ இரகசியம் காப்போனே போற்றி
 17. ஓம் ஶ்ரீ இராம ஜெய ஜெபப்பிரியனே போற்றி
 18. ஓம் ஶ்ரீ இராமாயண வீரனே போற்றி
 19. ஓம் ஶ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியே
 20. ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயலுவே போற்றி
 21. ஓம் ஶ்ரீ ஆறுமுக ஆஞ்சனேயனே போற்றி
 22. ஓம் ஶ்ரீ ஆன்ம பலம் அருள்பவனே போற்றி
 23. ஓம் ஶ்ரீ இராம பக்தனே போற்றி
 24. ஓம் ஶ்ரீ இசை அரசனே போற்றி
 25. ஓம் ஶ்ரீ உடல் உரம் சேர்ப்பவனே போற்றி
 26. ஓம் ஶ்ரீ எங்கும் நிறைந்தோனே போற்றி
 27. ஓம் ஶ்ரீ ஏற்றம் தருபவனே போற்றி
 28. ஓம் ஶ்ரீ கதாயுகனே போற்றி
 29. ஓம் ஶ்ரீ கருணா மூர்த்தியே போற்றி
 30. ஓம் ஶ்ரீ கந்தவாஹனனே போற்றி
 31. ஓம் ஶ்ரீ கேட்டதை கொடுப்பவனே போற்றி
 32. ஓம் ஶ்ரீ கேசரி மைந்தனே போற்றி
 33. ஓம் ஶ்ரீ கேளாததையும் தருபவனே போற்றி
 34. ஓம் ஶ்ரீ கோபம் கலைப்பவனே போற்றி
 35. ஓம் ஶ்ரீ சம்பத் பலம் செய்பவனே போற்றி
 36. ஓம் ஶ்ரீ சனி பிடிக்காது காப்பவனே போற்றி
 37. ஓம் ஶ்ரீ சர்வ சக்தி ஆஞ்சனேயனே போற்றி
 38. ஓம் ஶ்ரீ சங்கடஹர ஆஞ்சனேயனே போற்றி
 39. ஓம் ஶ்ரீ சத்திய ஆஞ்சனேயனே போற்றி
 40. ஓம் ஶ்ரீ சஞ்சீவய்யாவே போற்றி
 41. ஓம் ஶ்ரீ சத்தியம் காப்போனே போற்றி
 42. ஓம் ஶ்ரீ சஞ்சீவி மலை வாசனே போற்றி
 43. ஓம் ஶ்ரீ சலனம் போக்குபவனே போற்றி
 44. ஓம் ஶ்ரீ சந்ததி காப்பவனே போற்றி
 45. ஓம் ஶ்ரீ சக்தி தருபவனே போற்றி
 46. ஓம் ஶ்ரீ சாரு கேசனே போற்றி
 47. ஓம் ஶ்ரீ சாகஸ ஆஞ்சனேயனே போற்றி
 48. ஓம் ஶ்ரீ சாந்த சொரூபனே போற்றி
 49. ஓம் ஶ்ரீ சித்தம் தெளியவைப்பவனே போற்றி
 50. ஓம் ஶ்ரீ சிவ அவதாரியே போற்றி
 51. ஓம் ஶ்ரீ சுந்தரனே போற்றி
 52. ஓம் ஶ்ரீ செயல் வீரனே போற்றி
 53. ஓம் ஶ்ரீ செல்வம் அளிப்போனே போற்றி
 54. ஓம் ஶ்ரீ செந்தூரப் பிரியனே போற்றி
 55. ஓம் ஶ்ரீ சொல்லின் செல்வனே போற்றி
 56. ஓம் ஶ்ரீ சோனியே போற்றி
 57. ஓம் ஶ்ரீ தலையில் சுமப்பவனே போற்றி
 58. ஓம் ஶ்ரீ தடையை உடைப்பவனே போற்றி
 59. ஓம் ஶ்ரீ தாய்போல் காப்பவனே போற்றி
 60. ஓம் ஶ்ரீ திரிநேத்திரரே போற்றி
 61. ஓம் ஶ்ரீ தியான மூர்த்தியே போற்றி
 62. ஓம் ஶ்ரீ தீவினை அழிப்போனே போற்றி
 63. ஓம் ஶ்ரீ தீய ஆவியை அகற்றுபவனே போற்றி
 64. ஓம் ஶ்ரீ துளசிதாசரின் தூயவனே போற்றி
 65. ஓம் ஶ்ரீ துளசிப் பிரியனே போற்றி
 66. ஓம் ஶ்ரீ தூய துதிகளை ஏற்பவனே போற்றி
 67. ஓம் ஶ்ரீ தோல்வி தொலைப்போனே போற்றி
 68. ஓம் ஶ்ரீ நற்பண்பாளனே போற்றி
 69. ஓம் ஶ்ரீ நரசிம்ம ஆஞ்சனேயனே போற்றி
 70. ஓம் ஶ்ரீ நன்மை தருபவனே போற்றி
 71. ஓம் ஶ்ரீ நித்ய ரூபனே
 72. ஓம் ஶ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயனே போற்றி
 73. ஓம் ஶ்ரீ பஜ்ரங்பலியே போற்றி
 74. ஓம் ஶ்ரீ பக்தியில் திளைப்பவனே போற்றி
 75. ஓம் ஶ்ரீ பயம் கலைப்பவனே போற்றி
 76. ஓம் ஶ்ரீ பாதுகாப்பு தருபவனே
 77. ஓம் ஶ்ரீ பாலரூப ஆஞ்சனேயனே போற்றி
 78. ஓம் ஶ்ரீ பிராண பலம் கொடுப்பவனே போற்றி
 79. ஓம் ஶ்ரீ போர்படைத் தளபதியே போற்றி
 80. ஓம் ஶ்ரீ போகம் தருபவனே போற்றி
 81. ஓம் ஶ்ரீ மனபலம் தருபவனே போற்றி
 82. ஓம் ஶ்ரீ மஹாவீரே போற்றி
 83. ஓம் ஶ்ரீ மகா ஆஞ்சனேயனே போற்றி
 84. ஓம் ஶ்ரீ மாருதியே போற்றி
 85. ஓம் ஶ்ரீ மார்கழி அவதாரியே போற்றி
 86. ஓம் ஶ்ரீ மாருதி பிகாரியே போற்றி
 87. ஓம் ஶ்ரீ முக்தி ஆஞ்சனேயனே போற்றி
 88. ஓம் ஶ்ரீ முத்துமாலை தரித்தவனே போற்றி
 89. ஓம் ஶ்ரீ மூலக்கடவுளாக அருள்பவனே போற்றி
 90. ஓம் ஶ்ரீ யோக ஆஞ்சனேயனே போற்றி
 91. ஓம் ஶ்ரீ ராமசீதா தாசனே போற்றி
 92. ஓம் ஶ்ரீ ராம நாமம் துதிப்பவனே போற்றி
 93. ஓம் ஶ்ரீ ராமஜெயப் பிரியனே போற்றி
 94. ஓம் ஶ்ரீ ரோக நிவாரனனே போற்றி
 95. ஓம் ஶ்ரீ வடமாலை நேசனே போற்றி
 96. ஓம் ஶ்ரீ வரம் தருபவனே போற்றி
 97. ஓம் ஶ்ரீ வாட்டம் கலைப்பவனே போற்றி
 98. ஓம் ஶ்ரீ வாயு புத்திரனே போற்றி
 99. ஓம் ஶ்ரீ விவேகம் தருபவனே போற்றி
 100. ஓம் ஶ்ரீ வித்தியாரம்ப விளாசனே போற்றி
 101. ஓம் ஶ்ரீ வீர ஆஞ்சனேயனே போற்றி
 102. ஓம் ஶ்ரீ வீரம் தருபவனே போற்றி
 103. ஓம் ஶ்ரீ வெற்றிலை நேசனே போற்றி
 104. ஓம் ஶ்ரீ வெற்றி விதைப்போனே போற்றி
 105. ஓம் ஶ்ரீ வெண்ணைய் தரிப்பவனே போற்றி
 106. ஓம் ஶ்ரீ ஹனுமன் ரூபனே போற்றி
 107. ஓம் ஶ்ரீ ஹனுமன் சாலீசா கேட்போனே போற்றி
 108. ஓம் ஶ்ரீ ஜன்ம பூமி ஆஞ்சனேயனே போற்றி