இழந்தது திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜூனா மந்திரம்!

52

இழந்தது திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜூனா மந்திரம்!

இழந்த தையோ அல்லது காணாமல் போனவரோ திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜூனா மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக இழந்தது திரும்ப கிடைக்கும். காணாமல் போனவரும் திரும்ப கிடைப்பார்.

கார்த்த வீர்யார்ஜூனா மந்திரம்:

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ

ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம

ராஜ சஹஸ்த்ரபாஹுகம்

யஸ்ய ஸ்மரண மாத்ரேன

கதம் நஷ்டம் சலப்யதே

கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து சொல்ல வேண்டும்.