உடல் புனிதமடைய சொல்ல வேண்டிய பஞ்சாக்ஷர சிவ மந்திரம்!

134

உடல் புனிதமடைய சொல்ல வேண்டிய பஞ்சாக்ஷர சிவ மந்திரம்!

ஓம் நமசிவாய

சிவபெருமானை போற்றுவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப் பட்டது. ‘நான் சிவபெருமை வழிபடுகிறேன்’ என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.