கடன் பிரச்சனை தீர சொல்ல வேண்டிய நரசிம்மர் துதி!

95

கடன் பிரச்சனை தீர சொல்ல வேண்டிய நரசிம்மர் துதி!

நாராயாண பக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து வரம் அருளியவரே!

லட்சுமியின் நாயகனே!

அசுரன் ஹிரன்யனை வதம் செய்தவரே!

மிகப் பெரிய வீரரே!

ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே!

உம்மைத் துதிக்கின்றேன்.

கடன்களிலிருந்தும், சுமைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக! கோள் சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தம் துடைப்பவரே! நரசிம்ம மூர்த்தியே உமக்கு நமஸ்காரம்!