கயிறு மந்திரித்து கட்ட ஆஞ்சநேயர் மந்திரம்!

110

கயிறு மந்திரித்து கட்ட ஆஞ்சநேயர் மந்திரம்!

மந்திர ஸ்லோகம்

ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்

அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

ஒரு சிகப்பு அல்லது கருப்புக் கயிறு எடுத்துக் கொண்டு மேலே உள்ள மந்திரம் ஒரு தடவை அல்லது 3 தடவை சொல்லி ஒரு முடிச்சுப் போடவும். இப்படியாக 11 முடிச்சு போடவும். அதன் பின்  கயிற்றுக்குச் சாம்பிராணி தூபம் அல்லது ஊதுவத்திப் புகை காண்பித்து ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் கட்டத் தீய சக்திகளைக் கொண்டு தொந்தரவு, கெட்ட கனவுகள், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும். இதைச் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய விசேஷமான பலன் உண்டாகும்.