காலையில் தினசரி சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

354

தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.

காயத்ரி மந்திரம்ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். மனதுக்குள் சக்திகள் பெருகவும், வைராக்கியம் அதிகரிக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உரிய பலன் கிடைக்கும். ஆபத்து காலங்களிலும் வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.