குடும்ப நிம்மதிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்!

512

குடும்ப நிம்மதிக்கு சொல்ல வேண்டிய மந்திரம்!

கடன் பிரச்சனை, குடும்பத்தில் சண்டை, சச்சரவு, பணப் பிரச்சனை, கணவன் மனைவிக்கிடையில் விரிசல் என்று பல காரணங்களுக்காக குடும்பத்தில் நிம்மதில் இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் துர்க்கையை வழிபட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். துர்கா தேவி எதிரிகள் இல்லாத நிலையை உருவாக்கிக் கொடுப்பாள்.

துர்கா தேவி மந்திரம்:

ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே

ரட்சிணி ஸ்வாஹ;

இந்த மந்திரத்தை சொல்லி வழிபட நன்மை உண்டாகும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி துர்க்கையின் மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கடன் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நிவர்த்தி உண்டாகும். கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கப் பெறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை மேலோங்கும்.