கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

227

கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

உலகத்தில் காசு, பணத்திற்கு இருக்கும் மதிப்பு மனிதர்களிடையே இருப்பதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், உற்றார், உறவினர்களிடையே இருப்பதில்லை. யாராக இருந்தாலும் காசு, பணம் இருந்தால் தான் மதிக்கிறார்கள். சிலரது கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்கும். சிலரது கையில் காசு, பணம் இருக்கவே இருக்காது.

அப்படியிருக்க காசு, பணம் கையில் இருந்து கொண்டே இருக்க இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் போதுமானது. அது என்ன மந்திரம் என்று பார்க்கலாம்.

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம்

ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ராருணம்

நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட

சித்திம்மே தேஹி சரணாகத வத்லை

பக்த்யா மைர்ப்பயே துப்யம் ஸ்வாஹா

ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

இந்த அற்புதமான கணபதி மந்திரத்தை தினந்தோறும் 108 முறை உச்சரித்தால் போதும். நமது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். கடன் நீங்கி, வாழ்க்கையில் செல்வ, செழிப்போடு வாழலாம்.