கோர்ட் கேஸில் வெற்றி பெற சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரம்!

412

கோர்ட் கேஸில் வெற்றி பெற சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரம்!

வம்பு, வழக்கு, விவாகரத்து, எதிரிகளால் பிரச்சனை, அடிதடி என்று எந்த வழக்காக இருந்தாலும் நீதீமன்றம் செல்ல சூழ்நிலையில், இந்த மந்திரத்தை தினந்தோறும் 27 முறை சொல்லி ஆஞ்சநேயர் வழிபட்டு வந்தால் கண்டிப்பாக அதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன்னதாக இடது கையில் ஒரு சொம்பில் நீர் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி பின் அந்த நீரால் முகம் கழுவிச் சென்றால் வெற்றி கிட்டும்.

ஆஞ்சநேயர் மந்திரம்:

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய

பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய

சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய

சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய

சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா