சகல நன்மைகள் கிடைக்க நாகராஜன் போற்றி….!

121

சகல நன்மைகள் கிடைக்க நாகராஜன் போற்றி….!

ஓம் நாக தேவனே போற்றி!

ஓம் அரசரி அருள்வோரே போற்றி!

ஓம் அபயம் அளிப்போரே போற்றி!

ஓம் அன்பர்க்கெளியோரே போற்றி!

ஓம் அபிஷேகப் பிரியரே போற்றி!

ஓம் அனந்தனே போற்றி!

ஓம் ஆதிசேஷனே போற்றி!

ஓம் ஆடியருள்பவரே போற்றி!

ஓம் ஆயுதமானவரே போற்றி!

ஓம் இசைப்பிரியரே போற்றி!

ஓம் இறையருள் கூட்டுவிப்போரே போற்றி போற்றி…!