சங்கடஹர சதுர்த்தி மந்திரம்!

107

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

மந்திரத்தின் பொருள்:

வேண்டிய வரம் அருளும் சங்கடங்களை நீக்கும் கணபதியே உம்மை வணங்குகிறேன். முழு முதல் கடவுளும், பூத கணங்களுக்கு எல்லாம் அதிபதியே, ஒற்றை தந்தம் கொண்டவரே, துன்பங்களிலிருந்து பக்தர்களை காத்தருள்பவரே, எந்தவொரு காரியத்தையும் வெற்றி பெறச் செய்பவரே, எப்போதும் பக்தர்களுக்கு நன்மை வழங்குபரே உம்மை வணங்குகிறேன்….