கல்விக்கு அதிபதி சரஸ்வதியின் அஷ்டோத்திரம்!
அஷ்டோத்திரம் என்றால் சத நாம அர்ச்சனை என்பது பொருள். அதாவது, சத என்றால் சதம் நூறு, உத்திரம் என்றால் பிறகு, அஷ்ட என்றால் 8. முதலில் நூறும், பிறகு எட்டும் சேர்ந்த நாமாவளிகளால் அர்ச்சனை செய்தல் என்பது பொருள்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 108 திருப்பெயர்களை சொல்லி வழிபடுதல். ஆம், கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை அவரது 108 திருப்பெயர்களைச் சொல்லி வழிபட அனைத்து கலைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- ஓம் ஸரஸ்வத்யை நமஹ
- ஓம் அம்பிகையே நமஹ
- ஓம் கலாதாராயை நமஹ
- ஓம் கம்பாஸூரப்ரமதிந்மையை நமஹ
- ஓம் காளராத்ர்யை நமஹ
- ஓம் காமரூபாயை நமஹ
- ஓம் காந்தாயை நமஹ
- ஓம் காமப்ரதாயை நமஹ
- ஓம் கோவிந்தாயை நமஹ
- ஓம் கோமத்யை நமஹ
- ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ
- ஓம் சதுராநநஸாம் ராஜ்யாயை நமஹ
- ஓம் சந்த்ரிகாயை நமஹ
- ஓம் சந்த்ரவதநாய நமஹ
- ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ
- ஓம் சண்டிகாயை நமஹ
- ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஹ
- ஓம் சாமுண்டாயை நமஹ
- ஓம் சிவானுஜாயை நமஹ
- ஓம் சிவாயை நமஹ
- ஓம் சித்ராம்பராயை நமஹ
- ஓம் சித்ரகந்தாயை நமஹ
- ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நமஹ
- ஓம் சுபதாயை நமஹ
- ஓம் த்ரயீமூர்த்யே நமஹ
- ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
- ஓம் த்ரிகுணாயை நமஹ
- ஓம் திவ்யாங்காயை நமஹ
- ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ
- ஓம் தீவ்ராயை நமஹ
- ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நமஹ
- ஓம் தூம்ரலோசன மர்தனாயை நமஹ
- ஓம் தேவ்யை நமஹ
- ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!
- ஓம் நிரஞ்ஜனாயை நமஹ
- ஓம் நீலஜங்க்காயை நமஹ
- ஓம் நீலபுஜாயை நமஹ
- ஓம் ப்ரம்ஹஜாயாயை நமஹ
- ஓம் ப்ராஹ்மீயை நமஹ
- ஓம் ப்ரஹ்மஜ்ஞாஸாதநாயை நமஹ
- ஓம் பராயை நமஹ
- ஓம் பத்மநிலயாயை நமஹ
- ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
- ஓம் பத்ம வக்த்ராயை நமஹ
- ஓம் பத்மலோசனாயை நமஹ
- ஓம் பாரத்யை நமஹ
- ஓம் பாமாயை நமஹ
- ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ
- ஓம் பீதாயை நமஹ
- ஓம் புஸ்தகப்ருதே நமஹ
- ஓம் போகதாயை நமஹ
- ஓம் மஹாபலாயை நமஹ
- ஓம் மஹாபத்ராயை நமஹ
- ஓம் மஹாமாயாயை நமஹ
- ஓம் மஹாவித்யாயை நமஹ
- ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ
- ஓம் மஹாச்ரயாயை நமஹ
- ஓம் மஹாபோகாயை நமஹ
- ஓம் மஹாபுஜாயை நமஹ
- ஓம் மஹாபாகாயை நமஹ
- ஓம் மஹாகாள்யை நமஹ
- ஓம் மஹாபாஷாயை நமஹ
- ஓம் மஹாகாராயை நமஹ
- ஓம் மஹாங்குஸாயை நமஹ
- ஓம் மஹாபத்ராயை நமஹ
- ஓம் மஹாபலாயை நமஹ
- ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ
- ஓம் மாலிந்யை நமஹ
- ஓம் முண்டகாயப்ரஹரணாயை நமஹ
- ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நமஹ
- ஓம் ரமாயை நமஹ
- ஓம் ரக்தமத்யாயை நமஹ
- ஓம் ரூபஸெள பாக்யதாயின்யை நமஹ
- ஓம் வரப்ரதாயை நமஹ
- ஓம் வஸூதாயை நமஹ
- ஓம் வாக்தேவ்யை நமஹ
- ஓம் வாக்தேவ்யை நமஹ
- ஓம் வராரோஹாயை நமஹ
- ஓம் வாராஹ்யை நமஹ
- ஓம் வாரிஜாஸனாயை நமஹ
- ஓம் வித்யாயை நமஹ
- ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ
- ஓம் விமலாயை நமஹ
- ஓம் விஸ்வாயை நமஹ
- ஓம் வித்யுந்மாலாயை நமஹ
- ஓம் விந்த்யவாஸாயை நமஹ
- ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ
- ஓம் விந்த்ராயை நமஹ
- ஓம் வித்யாரூபாயை நமஹ
- ஓம் விசாலாக்ஷ்யை நமஹ
- ஓம் வைஷ்ணவ்யை நமஹ
- ஓம் ஸ்வேதாநநாயை நமஹ
- ஓம் ஸ்வராத்மிகாயை நமஹ
- ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நமஹ
- ஓம் ஸாவித்ர்யை நமஹ
- ஓம் ஸீராஸீர நமஸ்க்ருதாயை நமஹ
- ஓம் ஸூதாமூர்த்யை நமஹ
- ஓம் ஸூபத்ராயை நமஹ
- ஓம் ஸூரபூஜிதாயை நமஹ
- ஓம் ஸூவாஸின்யை நமஹ
- ஓம் ஸூநாஸாயை நமஹ
- ஓம் ஸூரஸாயை நமஹ
- ஒம் ஸூரவந்திதாயை நமஹ
- ஓம் ஸெளதாமன்யை நமஹ
- ஓம் ஸெளம்யாயை நமஹ
- ஓம் ஜடிலாயை நமஹ
- ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ
- ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ