சர்வ தோஷமும் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

425

சர்வ தோஷமும் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

கருடாழ்வார் மந்திரம:

ஓம் ஸ்ரீ காருண்யாய

கருடாய வேத ரூபாய

வினதா புத்ராய

விஷ்ணு பக்தி பிரியாய

அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய

பக்ஷி ராஜாய சர்வ வக்கிர

சர்வ தோஷ, விஷ சர்ப்ப

விநாசனாய ஸ்வாஹா

தினந்தோறும் கருடாழ்வாரை வழிபட வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

ஞாயிறு வழிபாடு செய்தால் – தீராத நோய் தீரும்.

திங்கள் வழிபாடு – குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவும்.

செவ்வாய் வழிபாடு – உடல் மற்றும் மன உறுதி உண்டாகும்.

புதன் வழிபாடு – எதிரி தொல்லை நீங்கும்.

வியாழன் வழிபாடு – நீண்ட ஆயுள் உண்டாகும்.

வெள்ளி வழிபாடு – பணப்பிரச்சனை தீரும்.