சித்தர்கள் அருளிய சர்வ தெய்வ வசிய மந்திரம்!

208

சித்தர்கள் அருளிய சர்வ தெய்வ வசிய மந்திரம்!

மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் தான் இந்த சர்வ தெய்வ வசிய மந்திரம். தினந்தோறும் 12 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். கிழக்கு முகம் பார்த்தவாறு அமர்ந்து சொல்லும் போது எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் என்பது ஐதீகம். அதோடு, சகல துன்பங்களும் இல்லாமல் போகும்.

சர்வ தெய்வ வசிய மந்திரம்:

ஓம் ஒங்கராய நமசிவாய

ஓம் நகாராய நமசிவாய

ஓம் மகாராய நமசிவாய

ஓம் சிகாராய நமசிவாய

ஓம் வகாராய நமசிவாய

ஓம் யகாராய நமசிவாய

ஓம் நம ஸ்ரீ குரு தேவாய

பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய

சர்வாரிஷ்ட விநாசாய

சர்வ துர் மந்திர சேதனாய

திரிலோக்ய வசமானய சுவாஹா!