சூரிய கிரக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

99

சூரிய கிரக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்க, ஞாயிறு தோறும் அதிகாலையில் சூரிய பகவானுக்கு கோலமிட்டு கோதுமை மாவால் செய்த பலகாரங்களை படையலிட்டு இந்த மந்திரங்களை சொல்லி வந்தால் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

சூரிய பகவான் மந்திரம்:

தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!

தேஜோமயம் பாஸ்கரம்!!

பக்தானாம் அபயப்ரதம் தினகரம்!

ஜ்யோதிர்மயம் சங்கரம்!!

ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்!

த்ரைலோக்ய சூடாமணீம்!!

பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்!

மார்த்தாண்டம் ஆதித்யம் சுபம்!!