தடைகள் நீங்க சொல்ல வேண்டிய துர்கை காயத்ரி மந்திரம்!

114

தடைகள் நீங்க சொல்ல வேண்டிய துர்கை காயத்ரி மந்திரம்!

தடைகள் நீங்கவும், எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கவும் துர்கையின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தன்னோ துர்கிப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்வதன் மூலம் தடைகள் நீங்கும். அப்படி தொடர்ந்து தினந்தோறும் சொல்ல முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த துர்கா தேவி காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.