திருமணத் தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

51

திருமணத் தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே

என்ற மந்திரத்தை தினந்தோறும் மாலையில் 108 முறை சொல்லி வர திருமணத் தடை நீங்கும். தீராத பிரச்சனைகள் தீரும். செவ்வாய் தோஷ பாதிப்பு நீங்கும்.

இந்த மந்திரத்தை சொல்லும் போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் பிரசாதமாக வைக்க வேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையை செய்து வர கடன் பிரச்சனை தீரும். தீராத பிரச்சனைகள் தீரும். செவ்வாய் தோஷ பாதிப்பு நீங்கும்.