துன்பம் நெருங்காமலிருக்க சிவசிவ ஹரஹர மஹாதேவா மந்திரம்!

34

துன்பம் நெருங்காமலிருக்க சிவசிவ ஹரஹர மஹாதேவா மந்திரம்!

இன்ப, துன்பங்கள், லாப, நஷ்டங்கள் என்று எல்லாமே கலந்த து தான் வாழ்க்கை. சந்தோஷமாக இருக்கும் போதும் சரி, லாபங்களை அனுபவிக்கும் போதும் சரி, இறைவனை நினைப்பதில்லை. ஆனால், கஷ்டம், துன்பங்கள் என்று வந்துவிட்டாலே ஒவ்வொரு நிமிடமும் இறைவனை நினைக்கிறோம். நமது கஷ்டங்களை சொல்லி இறைவனிடம் முறையிடுகிறோம். இது போன்று கஷ்டங்கள், துன்பங்கள் என்று எதுவுமே நம்மை நெருங்காமல் இருக்க சிவன் மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். இதன் மூலம் சிவன் அருள் கிடைப்பதோடு துன்பமும் நெருங்காது….

சிவசிவ ஹரஹர மஹாதேவா – சிவன் மந்திரம்:

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர

சிவசிவ ஹரஹர மஹாதேவா

வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

த்ரியம்பகாய லிங்கேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா –

மௌலீஸ்வராய யோகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா …..