தொட்டதெல்லாம் வெற்றி பெற சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்!

205

தொட்டதெல்லாம் வெற்றி பெற 4 எழுத்து மந்திரம்!

யாராக இருந்தாலும் மனநிம்மதி தேவை. நிம்மதி இல்லையென்றால் சந்தோஷமாக வாழ முடியாது. என்னதான கோடீஸ்வரனாக வாழ்ந்தாலும் நிம்மதி இல்லையென்றால் அவரால் நீண்டகாலம் உயிர் வாழ முடியாது. மன அமைதி வேண்டி எத்தனையோ பேர் தியானம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மன அமைதி, நிம்மதி, சந்தோஷம் கிடைக்க இந்த 4 எழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். தினந்தோறும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், தியானம், யோகா செய்த பலன் கிடைக்கும். மேலும், மன அழுத்தம் குறையும். சந்தோஷமும், ஆரோக்கியமும் கூடும்.

தினந்தோறும் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டில் தீபம் ஏற்றி வைத்து, மவ சிவ என்ற 4 எழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். எத்தனை பிரச்சனை வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்ல மறக்காதீர்கள். பணப்பிரச்சனை, கஷ்டம் ஏற்பட்டாலும் இந்த மந்திரத்தை சொல்லி வர எல்லா பிரச்சனையும் சரியாகும்.