தொழில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

149

தொழில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

மந்திரம்:

ஓம் மஹாலட்சுமீர் மஹாகாளி மஹாகன்யா ஸரஸ்வதீ

போக வைபவ ஸந்தாத்ரீ பக்தாநுனுக்ரஹ காரீணி

ஓம் அன்னந்தா தனந்தா பூதா த்வமணிமாதீ பலப்ரதா

ஸ்த்திதா புத்திதா சூல சிஷ்டாசார ப்ரணயா!

என்ற இந்த மந்திரத்தை தினந்தோறும் காலையில் 27 முறை சொல்லி வழிபட வியாபாரம் தொழில் சிறந்து விளங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.