தோஷங்கள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

62

தோஷங்கள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்க வராக மூர்த்தி மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் 3ஆவது அவதாரம் வராக அவதாரம். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரம் புரிந்து விஷ்ணு பகவான் வென்றார் என்பது ஐதீகம்.

ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்

கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்

தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் நீங்க தினந்தோறும் இந்த மந்திரத்தை சொல்லி வராக மூர்த்தியை வழிபட வேண்டும்.