பணம், புகழை பெருகச் செய்யும் குபேர மந்திரம்

292

பணம் மற்றும் புகழை ஒருசேர கொடுக்கும் ஸ்ரீ குபேரனின் மந்திரத்தை தீபாவளி அன்று அதை கூறி வழிபட வேண்டும்.

குபேரன்குபேரன் மந்திரம்

ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்
ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
க்லீம் விட்டேஸ்வராய நமஹ

இந்த மந்திரத்தை வட திசையை பார்த்தவாறு நின்று உங்கள் இதயபூர்வமாக குபேரனை வேண்டி 108 முறை கூறி வணங்கி வரவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால வேளைகளிலும் இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களுக்கு செல்வ சேர்க்கை ஏற்படும். மேலும் புகழ், மக்கள் செல்வாக்கு போன்றைவையும் உண்டாகும்.