மன அமைதிக்கு சொல்ல வேண்டிய சிவ காயத்ரி மந்திரம்!

76

மன அமைதிக்கு சொல்ல வேண்டிய சிவ காயத்ரி மந்திரம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

இந்து மதத்தில், காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும்.

சிவகாயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.