மன நிம்மதிக்கு சொல்ல வேண்டிய சிவபெருமான் மந்திரம்!

277

மன நிம்மதிக்கு சொல்ல வேண்டிய சிவபெருமான் மந்திரம்!

ஏழை, பணக்காரன் என்று யாராக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியோடு வாழ வேண்டும் தான் ஆசைப்படுவார்கள். அப்படி மன நிம்மதியோடு வாழ தினந்தோறும் சிவனுக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்….

சிவன் மந்திரம்:

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர

சிவசிவ ஹரஹர மஹாதேவா

வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

த்ரியம்பகாய லிங்கேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

மௌலீஸ்வராய யோகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா…

தினந்தோறும் காலை எழுந்து குளித்து முடித்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபட சிவனின் அருள் கிடைப்பதோடு எந்த துன்பமும் நெருங்காது.