மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டகம்!

129

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டகம்!

ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. வேதங்களைக் காப்பாற்றவே ஹயக்ரீவ அவதாரம் நிகழ்ந்ததால் இவரே கல்விக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்

மாணவர்கள் கவனத்துடன் பாடங்களைப் படிப்பதற்கு, வைணவக் கோயிலில் குடி கொண்டிருக்கும் ஹயக்ரீவரை கீழுள்ள சுலோகத்தைச் சொல்லி, அவருக்குப் பிடித்த ஏலக்காய் மாலையை அணிவித்து வணங்கி வரவேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மி ஹயவதநாய நமஹ:

ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு: கேஸவோ மதுஸூதந:

கோவிந்த: புண்டரீகாக்ஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி:

 

ஆதித்யஸ் ஸர்வவாகீஸ: ஸர்வாதாரஸ் ஸநாதந:

நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ:

 

நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:

ஸிதாநந்தமயஸ் ஸாக்ஷி ஸரண்ய: ஸர்வதாயக:

 

ஸ்ரீமான் லோகத்ரயாதீஸ: ஸிவஸ் ஸாரஸ்வதப்ரத:

வேதோத்தர்த்தா வேதநிதி: வேதவேத்ய: ப்ரபூதந:

 

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி பராத்பர:

பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேஸ: பாரக: பர:

 

ஸர்வவேதாத்மகோ வித்வான் வேதவேதாந்த பாரக:

ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வ ஸாஸ்த்ரக்ருத்

 

அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:

புராணபுருஷ: ஸ்ரேஷ்ட: ஸரண்ய: பரமேஸ்வர:

 

ஸாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய:

ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநாஸந:

 

ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:

விமலோ விஸ்வரூபஸ்ச விஸ்வகோப்தா விதிஸ்துத:

 

விதிர்விஷ்ணுஸ் ஸிவஸ்துத்யோ ஸாந்தித: க்ஷாந்திபாரக:

ஸ்ரேய: ப்ரத: ஸ்ருதிமய: ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர:

 

அச்யுதோநந்த ரூபஸ்ச ப்ராணத ப்ருதிவீபதி:

அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தாமோஹர:

 

அஜ்ஞாநநாஸகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:

ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத:

 

மஹாயோகி மஹாமௌநீ மௌநீஸ: ஸ்ரேயஸாம்பதி:

ஹம்ஸ: பரமஹம்ஸஸ்ச விஸ்வகோப்தா விராட் ஸ்வராட்:

 

ஸுத்தஸ்படிக ஸ்ங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:

ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீஸ்வரேஸ்வர:

 

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்