மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்!

111

மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்!

ஓம் உந்நித்ரியை வித்மஹே

ஸுந்தப ப்ரியாயை தீமஹி

தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத்

நன்மைகள்: பெண்கள் இன்பத் தோற்றம் பெறவும், நல்ல கணவன் கிடைக்கவும் மீனாட்சி காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் அதிக நன்மை பயக்கும். ஓதுபவர் திருமண பேரின்பத்தையும் அனுபவிப்பார். மீனாட்சி அம்மன் அருள் கிடைக்க இந்த மந்திரத்தை அனைவரும் சொல்லலாம்.