வறுமையை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் சித்தர் மந்திரம்!

602

வறுமையை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் சித்தர் மந்திரம்!

கீழ்க்காணும் சித்தர் துதியினை தினமும் 9, 18, 27, 36 என்று 8ன் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜை அறையில் சொல்லி வர வேண்டும். அப்படி சொல்லி வருவதன் மூலமாக வறுமை நீங்கும். மேலும், செல்வ வளம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர்கள் மந்திரம்:

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் நந்தீசாய நமஹ

ஓம் திருமூல தேவாய நமஹ

ஓம் கருவூர் தேவாய நமஹ

ஓம் ராமலிங்க தேவாய நமஹ

வாழ்க வளமுடன்…!